Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 8–11

யெகோவாவுடைய வழிநடத்துதல் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்

யெகோவாவுடைய வழிநடத்துதல் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்

தங்களையே ஆட்சி செய்யும் திறமையோ தகுதியோ மனிதர்களுக்கு இல்லை

10:21-23

  • இஸ்ரவேலர்களை வழிநடத்திய பெரியவர்கள் யெகோவாவுக்கு பிரியமான விதத்தில் மக்களை வழிநடத்தவில்லை. அதனால் மக்கள் அவர்களுடைய இஷ்டப்படி நடந்தார்கள்

  • யெகோவாவுக்கு கீழ்ப்படிந்த மக்களின் வாழ்க்கை சமாதானமாக, சந்தோஷமாக, செழிப்பாக இருந்தது