Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 6-12

எரேமியா 1–4

மார்ச் 6-12
  • பாட்டு 23; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்”: (10 நிமி.)

    • [எரேமியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]

    • எரே 1:6—புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்ள எரேமியா தயங்கினார் (w11 3/15 பக். 29 பாரா 4)

    • எரே 1:7-10, 17-19—எரேமியாவுக்கு தேவையான உதவியையும் பலத்தையும் கொடுப்பதாக யெகோவா வாக்குக்கொடுத்தார் (w05 12/15 பக். 23 பாரா 18; jr-E பக். 88 பாரா.14-15)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 2:13, 18—விசுவாசம் இல்லாத இஸ்ரவேலர்கள் என்ன இரண்டு தவறுகளை செய்தார்கள்? (w07 3/15 பக். 10 பாரா 1)

    • எரே 4:10—எந்த அர்த்தத்தில் யெகோவா அவருடைய மக்களை ‘ஏமாற்றினார்’? (w07 3/15 பக். 9 பாரா 4)

    • எரேமியா 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 4:1-10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முதலில் ஒரு வீடியோவைக் காட்டுங்கள், பிறகு அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். மற்ற வீடியோக்களுக்கும் அப்படியே செய்யுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 149

  • அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • மார்ச் 18-லிருந்து நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (8 நிமி.) பிப்ரவரி 2016 வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் பக்கம் 8-லிருந்து ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. எல்லாருக்கும் ஒரு நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுத்து, அதிலிருந்து கலந்து பேசுங்கள். சபையின் ஊழிய பகுதி முழுவதிலும் அழைப்பிதழைக் கொடுக்க என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 21 பாரா. 1-12

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 137; ஜெபம்