Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 19-​25

மத்தேயு 24

மார்ச் 19-​25
  • பாட்டு 43; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருங்கள்!”: (10 நிமி.)

    • மத் 24:12—அக்கிரமம் அதிகமாவதால் மக்களின் அன்பு குறையும் (it-2-E பக். 279 பாரா 6)

    • மத் 24:39—சிலர் வாழ்க்கையின் அன்றாடக் கவலைகளிலேயே மூழ்கிப் போயிருப்பார்கள்; அந்தக் கவலைகள் அவர்களை திசைதிருப்பிவிடும் (w99 11/15 பக். 19 பாரா 5)

    • மத் 24:44—யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எஜமான் வருவார் (jy பக். 259 பாரா 3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 24:8—இயேசுவின் வார்த்தைகள் எதை குறிக்கலாம்? (“வேதனைகளுக்கு” என்ற மத் 24:8-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத் 24:20—இயேசு ஏன் இதைச் சொன்னார்? (“குளிர் காலத்திலோ,” “ஓய்வுநாளிலோ” என்ற மத் 24:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத்தேயு 24-ம் அதிகாரத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரத்திலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 24:1-22

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். முதல் சந்திப்பில் நீங்கள் பார்த்த நபர் வீட்டில் இல்லை, அவருடைய குடும்பத்திலுள்ள ஒருவர்தான் இருக்கிறார்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்