Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதையல்களைத் தோண்டி எடுங்கள் | மத்தேயு 24

இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருங்கள்!

இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருங்கள்!

24:39

இன்று நிறையப் பேர் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு வாழ்க்கையின் அன்றாட விஷயங்களில் மூழ்கிவிடுகிறார்கள். ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்த விஷயங்களில் உலக மக்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறார்கள்:

  • கல்வி?

  • பொழுதுபோக்கு?

  • வேலை?

  • பொருள் வசதிகள்?