Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரமா வரப்போகுது

கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரமா வரப்போகுது

கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரமா வரப்போகுது என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, மத்தேயு 24:34-ன் அடிப்படையில் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

  • “இவையெல்லாம்” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?

  • “தலைமுறை” என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள யாத்திராகமம் 1:6 எப்படி உதவுகிறது?

  • எந்தத் தலைமுறையைப் பற்றி இயேசு சொன்னார்?

  • ‘இந்தத் தலைமுறையில்’ எந்த இரண்டு தொகுதிகள் உட்பட்டிருக்கின்றன?

  • முடிவு காலத்தின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை இயேசுவின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?