Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 26–​ஏப்ரல் 1

மத்தேயு 25

மார்ச் 26–​ஏப்ரல் 1
  • பாட்டு 128; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • விழிப்புடன் இருங்கள்”: (10 நிமி.)

    • மத் 25:1-6—புத்தியுள்ள ஐந்து கன்னிப்பெண்களும், புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்களும் மணமகனை பார்க்கப் போனார்கள்

    • மத் 25:7-10—மணமகன் வந்தபோது ஐந்து கன்னிப்பெண்கள் அங்கே இல்லை

    • மத் 25:11, 12—புத்தியுள்ள கன்னிப்பெண்கள்தான் கல்யாண விருந்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 25:31-33—செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையை விளக்குங்கள் (w15 3/15 பக். 27 பாரா 7)

    • மத் 25:40—கிறிஸ்துவின் சகோதரர்களோடு இருக்கும் நட்பை நாம் எப்படி வெளிக்காட்டலாம்? (w09 10/15 பக். 16 பாரா. 16-18)

    • மத்தேயு 25-ம் அதிகாரத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரத்திலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 25:1-23

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w15 3/15 பக். 27 பாரா. 7-10—பொருள்: செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமை, பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்துகிறது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 118

  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—தயாரிப்பதற்கு மாணாக்கருக்கு சொல்லிக்கொடுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். பிறகு, வீடியோவைக் காட்டுங்கள். அதில், எப்படித் தயாரிப்பது என்று ஒரு பிரஸ்தாபி பைபிள் மாணாக்கருக்கு சொல்லிக்கொடுக்கிறார். பைபிள் படிப்புக்குத் தயாரிக்க, தங்கள் மாணாக்கர்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்று சபையாரைக் கேளுங்கள்.

  • எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?: (5 நிமி.) மார்ச் 2016 வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் இருக்கிற கட்டுரையின் அடிப்படையில் பேச்சு. போன வருஷம் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சியின்போது கிடைத்த நல்ல அனுபவங்களைச் சொல்லுங்கள். வரும் மார்ச் 31-ம் தேதி அன்று நடக்கப்போகும் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது மன்றத்துக்குள் நுழைவது, வெளியே வருவது, வண்டிகளை நிறுத்துவது சம்பந்தப்பட்ட நினைப்பூட்டுதல்களைக் கொடுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 16 பாரா. 1-8

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 27; ஜெபம்