Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 5-​11

மத்தேயு 20-21

மார்ச் 5-​11
  • பாட்டு 153; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்”: (10 நிமி.)

    • மத் 20:3—“சந்தையில்” இருப்பவர்கள், தங்களை கவனிக்க வேண்டும்... வணக்கம் சொல்ல வேண்டும்... என்று பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும் ஆசைப்பட்டார்கள் (“சந்தை” என்ற மத் 20:3-க்கான nwtsty மீடியா)

    • மத் 20:20, 21—தங்களுக்கு மகிமையையும் அதிகாரத்தையும் தரவேண்டும் என்று இரண்டு அப்போஸ்தலர்கள் வேண்டிக்கொண்டார்கள் (“செபெதேயுவின் மனைவி,” “ஒருவனை உங்களுடைய வலது பக்கத்திலும் இன்னொருவனை இடது பக்கத்திலும்” என்ற மத் 20:20,21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 20:25-28—தன்னைப் பின்பற்றுபவர்கள் மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார் (“சேவை செய்கிறவனாக,” “மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும்” என்ற மத் 20:26,28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 21:9—“கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!” என்று ஆரவாரம் செய்தபோது, மக்கள் எதை அர்த்தப்படுத்தினார்கள்? (“தாவீதின் மகனை,” “காத்தருளுங்கள்!” என்ற மத் 21:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத் 21:18, 19—இயேசு ஏன் அத்தி மரத்தைப் பட்டுப்போகும்படி செய்தார்? (jy பக். 244 பாரா. 4-6)

    • மத்தேயு 20 முதல் 21 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 20:1-19

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 42 பாரா. 3-4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 122

  • சபைத் தேவைகள்: (5 நிமி.)

  • அமைப்பின் சாதனைகள்: (10 நிமி.) மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 15 பாரா. 1-9

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 95; ஜெபம்