Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

நினைவு நாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 3-31): [பிரச்சினைக்குரிய இடங்களில், ஆர்வம் காட்டிய ஒருவரை மறுபடியும் சந்திக்கும்போது, அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு இப்படிச் சொல்லலாம்.] ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு உங்கள நாங்க அழைக்கிறோம். இது உங்களுக்கான அழைப்பிதழ். மார்ச் 31, சனிக்கிழமை உலகம் முழுசும் இருக்கிற லட்சக்கணக்கான ஜனங்க இயேசு கிறிஸ்துவோட நினைவு நாள் நிகழ்ச்சியில கலந்துக்குவாங்க. நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி எங்க நடக்கும், எப்ப நடக்கும்ங்குற விவரங்கள் இதுல இருக்கு. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னால, “இயேசு கிறிஸ்து உண்மையிலேயே யார்?” அப்படிங்கற தலைப்புல ஒரு பேச்சு கொடுப்பாங்க. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்.

ஆர்வம் இருந்தால், மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தார்?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: இயேசு ஏன் இறந்தார்?

வசனம்: மத் 20:28

மறுசந்திப்புக்கான கேள்வி: மீட்புவிலையால என்ன பலன்?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: மீட்புவிலையால என்ன பலன்?

வசனம்: ரோ 6:23

மறுசந்திப்புக்கான கேள்வி: மீட்புவிலைக்கு நாம எப்படி நன்றி காட்டலாம்?