தென் ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரர், வீடியோவைப் பயன்படுத்தி பைபிள் மாணாக்கருக்குச் சொல்லித்தருகிறார்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மார்ச் 2019  

இப்படிப் பேசலாம்

மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கம் என்ன என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?

யாராவது நம்மைத் தவறாக நடத்தும்போது, கிறிஸ்தவ அன்பு என்ன செய்ய நம்மைத் தூண்டும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சகிப்புத்தன்மைக்காகவும் ஆறுதலுக்காகவும் யெகோவாவையே நம்பியிருங்கள்

தன்னுடைய வார்த்தையின் மூலம் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார், சகித்திருப்பதற்குத் தேவையான உதவியையும் தருகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நீங்கள் உலகச் சிந்தையுள்ள மனிதரா ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதரா?

நாம் ஒவ்வொருவரும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠கடிதங்கள் எழுதுவது

முன்பின் தெரியாத ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது நாம் எவற்றை மனதில் வைக்க வேண்டும்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மாதிரி கடிதம்

நீங்கள் கடிதம் எழுதும்போது, உள்ளூர் சூழ்நிலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் தகுந்தபடி அதை மாற்றி அமையுங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்”

சபைநீக்கம் எப்படி ஓர் அன்பான ஏற்பாடாக இருக்கிறது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் படிப்பு படிப்பவர்களுக்கு வீடியோக்களைப் பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்

உங்கள் பைபிள் மாணாக்கருக்குச் சொல்லிக்கொடுக்கும்போது, வீடியோக்களை நன்றாகப் பயன்படுத்துகிறீர்களா?