Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 11-17

ரோமர் 15-16

மார்ச் 11-17
  • பாட்டு 38; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 3)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 10)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 51

  • யெகோவா எப்படி “சகிப்புத்தன்மையையும் பலத்தையும்” தருகிறார்: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்துபேசுங்கள்:

    • ஆறுதலைப் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?

    • மற்றவர்களை ஆறுதல்படுத்தும் விஷயத்தில் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 15 பாரா. 29-36, பெட்டி “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 88; ஜெபம்