பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 15-16
சகிப்புத்தன்மைக்காகவும் ஆறுதலுக்காகவும் யெகோவாவையே நம்பியிருங்கள்
ஆறுதலையும் சகித்திருப்பதற்குத் தேவையான உதவியையும் நிறைய வழிகளில் யெகோவா தருகிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள்தான் அதில் ஒரு வழி! கீழே குறிப்பிடப்பட்டவர்களுடைய உதாரணம் உங்களுக்கு எப்படி ஆறுதலையும் தெம்பையும் தருகிறது?
நோவா
யோசேப்பு
தாவீது