மார்ச் 18-24
1 கொரிந்தியர் 1-3
பாட்டு 61; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீங்கள் உலகச் சிந்தையுள்ள மனிதரா ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதரா?”: (10 நிமி.)
[ஒன்று கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
1கொ 2:14—‘உலகச் சிந்தையுள்ள மனிதனாக’ இருப்பது எதைக் குறிக்கிறது? (w18.02 பக். 19 பாரா. 4-5)
1கொ 2:15, 16—‘ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனாக’ இருப்பது எதைக் குறிக்கிறது? (w18.02 பக். 19 பாரா 6; பக். 22 பாரா 15)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
1கொ 1:20—“இந்த உலகத்தின் ஞானத்தைக் கடவுள்” எப்படி ‘முட்டாள்தனமாக்கியிருக்கிறார்?’ (it-2-E பக். 1193 பாரா 1)
1கொ 2:3-5—பவுலின் உதாரணம் நமக்கு எப்படி உதவும்? (w08 7/15 பக். 27 பாரா 6)
1 கொரிந்தியர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) 1கொ 1:1-17 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 3)
முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—கடிதங்கள் எழுதுவது”: (8 நிமி.) கலந்துபேசுங்கள்.
மார்ச் 23, சனிக்கிழமையிலிருந்து நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (7 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. கூட்டத்துக்கு வந்திருக்கும் எல்லாருக்கும் நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுத்து, அதிலிருக்கிற விஷயங்களைக் கலந்துபேசுங்கள். நினைவுநாள் அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம் என்பதை விளக்கும் வீடியோவைக் காட்டிவிட்டு, அதைப் பற்றி கலந்துபேசுங்கள். உங்கள் பகுதி முழுவதும் அழைப்பிதழைக் கொடுக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr “பகுதி 5—கடவுளுடைய அரசாங்கத்தின் கல்வித் திட்டம்—ராஜாவின் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பது”, அதி. 16 பாரா. 1-5, பெட்டிகள் “குடும்ப வழிபாடு”, “கடவுளுடைய மக்களை ஒன்றுபடுத்தும் மாநாடுகள்”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 20; ஜெபம்