Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 25-31

1 கொரிந்தியர் 4-6

மார்ச் 25-31
  • பாட்டு 125; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்”: (10 நிமி.)

    • 1கொ 5:1, 2—கொரிந்து சபையிலிருந்தவர்கள், மனம் திருந்தாத ஒருவனைச் சபையிலிருந்து நீக்காமல் வைத்திருந்தார்கள்

    • 1கொ 5:5-8, 13—‘புளிப்புள்ள மாவை’ சபையிலிருந்து நீக்கும்படியும், மனம் திருந்தாத அந்த மனிதனைச் சாத்தானிடம் ஒப்படைக்கும்படியும் பவுல் அந்தச் சபையாரிடம் சொன்னார் (it-2-E பக். 230, 869-870)

    • 1கொ 5:9-11—மனம் திருந்தாதவர்களோடு சபையிலிருப்பவர்கள் பழகக் கூடாது (lvs பக். 241, “சபைநீக்கம்” என்ற பின்குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 1கொ 4:9—பூமியில் வாழும் கடவுளுடைய ஊழியர்கள், எந்த அர்த்தத்தில் தேவதூதர்களுக்கு “காட்சிப்பொருளாக” இருக்கிறார்கள்? (w09 5/15 பக். 24 பாரா 16)

    • 1கொ 6:3—“நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போம்” என்று எழுதியபோது, பவுல் எதை மனதில் வைத்திருந்தார்? (it-2-E பக். 211)

    • 1 கொரிந்தியர் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) 1கொ 6:1-14 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்