“புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்”
சபைநீக்கம் செய்யப்படுவது வேதனையைத் தருகிறது. அப்படியிருக்கும்போது, அதை எப்படி ஓர் அன்பான ஏற்பாடு என்று சொல்லலாம்?
இந்த ஏற்பாடு . . .
-
யெகோவாவுடைய பரிசுத்த பெயருக்கு மகிமை சேர்ப்பதன் மூலம், அவர்மேல் இருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது.—1பே 1:15, 16
-
கெட்ட விஷயங்கள் சபையைக் கறைபடுத்தாதபடி பார்த்துக்கொள்வதன் மூலம், சபைமீது இருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது.—1கொ 5:6
-
தவறு செய்தவர் தன்னுடைய தவறை உணருவதற்கு உதவுவதன் மூலம், அவர்மேல் இருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது.—எபி 12:11
சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவருடைய குடும்பத்துக்கு நீங்கள் எப்படி உதவலாம்?