மார்ச் 4-10
ரோமர் 12-14
பாட்டு 72; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?”: (10 நிமி.)
ரோ 12:10—சக கிறிஸ்தவர்கள்மீது அன்பு காட்டுங்கள் (it-1-E பக். 55)
ரோ 12:17-19—தவறாக நடத்தப்படும்போது பழிவாங்க நினைக்காதீர்கள் (w09 10/15 பக். 8 பாரா 3; w07 7/1 பக். 24-25 பாரா. 12-13)
ரோ 12:20, 21—தயவான செயல்கள் மூலம் தீமையை வெல்லுங்கள் (w12 11/15 பக். 29 பாரா 13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ரோ 12:1—இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? (lvs பக். 76-77 பாரா. 5-6)
ரோ 13:1—அதிகாரத்தில் இருக்கிறவர்கள், எந்த அர்த்தத்தில் கடவுளுக்கு “கீழ்ப்பட்ட ஸ்தானங்களில்” இருக்கிறார்கள்? (w08 6/15 பக். 31 பாரா 4)
ரோமர் 12 முதல் 14 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ரோ 13:1-14 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். கேள்விகளைப் பயன்படுத்துவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது என்ற சிற்றேட்டில் இருக்கிற மூன்றாம் பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்திற்குள்) w11-E 9/1 பக். 21-22 —பொருள்: வேதப்பூர்வமற்ற நடவடிக்கைகளுக்காக வரிப்பணம் செலவழிக்கப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் ஏன் அதைக் கட்ட வேண்டும்? (th படிப்பு 3)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 15 பாரா. 18-28
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 29; ஜெபம்