Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 16-22

ஆதியாகமம் 25-26

மார்ச் 16-22
  • பாட்டு 149; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்”: (10 நிமி.)

    • ஆதி 25:27, 28—சுபாவத்திலும் நடவடிக்கைகளிலும் இரட்டையர்களான ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் வித்தியாசம் இருந்தது (it-1-E பக். 1242)

    • ஆதி 25:29, 30—பசியும் களைப்பும்தான் ஏசாவுக்குப் பெரிதாக இருந்தது

    • ஆதி 25:31-34—மூத்த மகன் உரிமையை கொஞ்சம்கூட மதிக்காமல் ஒருவேளை உணவுக்காக அவசரப்பட்டு அந்த உரிமையை ஏசா விற்றுவிட்டான் (w19.02 பக். 16 பாரா 11; it-1-E பக். 835)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 25:31-34—மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்த மகன் உரிமைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இந்த வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (எபி 12:16; w17.12 பக். 15 பாரா. 5-7)

    • ஆதி 26:7—இந்தச் சமயத்தில் ஈசாக்கு ஏன் முழு உண்மைகளைச் சொல்லவில்லை? (it-2-E பக். 245 பாரா 6)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 26:1-18 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வீட்டுக்காரருக்குப் பதில் தெரியாதபோது நாம் எப்படி அவரைத் தர்மசங்கடப்படுத்தாமல் இருக்கலாம்? மத்தேயு 20:28-ஐ பிரஸ்தாபி எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார்?

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 3)

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, சொல்லித் தருகிறது புத்தகத்தைக் கொடுங்கள். (th படிப்பு 15)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 94

  • சந்தோஷமான செய்தி சிற்றேட்டிலிருந்து படிப்பு நடத்தும்போது வீடியோக்களைப் பயன்படுத்துங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? மற்றும் கடவுள் ஏன் கஷ்டத்தை இன்னும் தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோக்களைக் காட்டுங்கள். ஒவ்வொன்றைக் காட்டிய பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: படிப்பு நடத்தும்போது இந்த வீடியோவை எப்படிப் பயன்படுத்தலாம்? (mwb19.03 பக். 7) படிப்பு நடத்தும்போது, இதிலிருக்கும் எந்த குறிப்புகள் பிரயோஜனமாக இருந்திருக்கின்றன? இந்தச் சிற்றேட்டின் டிஜிட்டல் வடிவங்களில் வீடியோக்களுக்கான லிங்க் இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 45

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 31; ஜெபம்