Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 23-29

ஆதியாகமம் 27-28

மார்ச் 23-29
  • பாட்டு 9; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்கிறார்”: (10 நிமி.)

    • ஆதி 27:6-10—யாக்கோபுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள ரெபெக்காள் உதவினாள் (w04 4/15 பக். 11 பாரா. 4-5)

    • ஆதி 27:18, 19—தன்னுடைய அப்பாவுக்கு முன்னால் ஏசாவைப் போல் யாக்கோபு தன்னைக் காட்டிக்கொண்டார் (w07 10/1 பக். 31 பாரா. 2-3)

    • ஆதி 27:27-29—மூத்த மகனுடைய ஆசீர்வாதத்தை யாக்கோபுக்கு ஈசாக்குக் கொடுத்தார் (it-1-E பக். 341 பாரா 6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 27:46–28:2—இந்தப் பதிவிலிருந்து தம்பதிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w06 4/15 பக். 6 பாரா. 3-4)

    • ஆதி 28:12, 13—யாக்கோபு கண்ட இந்தக் கனவின் அர்த்தம் என்ன? (w04 1/15 பக். 28 பாரா 6)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 27:1-23 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வீட்டுக்காரர் சொல்வதை பிரஸ்தாபி கவனமாக கேட்டார் என்பதை எப்படிக் காட்டினார்? கற்பிப்பதற்கான கருவிகளை அவர் எப்படி நன்றாக பயன்படுத்தினார்?

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) இப்படிப் பேசலாம் பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) jl பாடம் 17 (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 29

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 46, 47

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 12; ஜெபம்