Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 30​—ஏப்ரல் 5

ஆதியாகமம் 29-30

மார்ச் 30​—ஏப்ரல் 5
  • பாட்டு 20; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யாக்கோபு கல்யாணம் செய்கிறார்”: (10 நிமி.)

    • ஆதி 29:18-20—ராகேலைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக ஏழு வருஷங்கள் லாபானிடம் வேலை செய்வதற்கு யாக்கோபு ஒத்துக்கொண்டார் (w03 10/15 பக். 29 பாரா 6)

    • ஆதி 29:21-26—லாபான் யாக்கோபை ஏமாற்றி லேயாளைக் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார் (w07 10/1 பக். 8-9; it-2-E பக். 341 பாரா 3)

    • ஆதி 29:27, 28—கஷ்டமான சூழ்நிலையிலும் தன்னால் முடிந்த சிறந்ததை யாக்கோபு செய்தார்

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 30:3—யாக்கோபுக்கும் பில்காளுக்கும் பிறந்த குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக ராகேல் ஏன் நினைத்தாள்? (it-1-E பக். 50)

    • ஆதி 30:14 அடிக்குறிப்பு, 15—தான் கர்ப்பமாகும் வாய்ப்பை காட்டுச்சூட்டிப் பழங்களுக்காக ராகேல் ஏன் விட்டுக்கொடுத்திருக்கலாம்? (w04 1/15 பக். 28 பாரா 7)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 30:1-21 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 142

  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—பார்வையில்லாதவர்களுக்கு சாட்சி கொடுப்பது”: (10 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. சபையாரிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பார்வையில்லாதவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வது ஏன் முக்கியம்? அவர்களை நாம் எங்கே கண்டுபிடிக்கலாம்? அவர்களிடம் நாம் எப்படிப் பேச வேண்டும்? யெகோவாவிடம் இருக்கும் பந்தத்தில் அவர்கள் தொடர்ந்து வளர என்னென்ன கருவிகள் உதவியாக இருக்கும்?

  • அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) மார்ச் மாதத்திற்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 48, 49

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 117; ஜெபம்