ஜூன் 14-20
உபாகமம் 5–6
பாட்டு 88; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாமேல் அன்புகாட்ட உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 5:21—மற்றவர்களுக்குச் சொந்தமானதை அடையத் துடிப்பதற்கு எதிரான சட்டம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது? (w19.02 பக். 22 பாரா 11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 5:1-21 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பைப் பற்றி சொல்லிவிட்டு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரருடைய தேவைக்கு ஏற்றபடி நீங்கள் பேசும் விஷயத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பொருத்தமான வசனத்தையும் காட்டுங்கள். (th படிப்பு 12)
பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 9 பாரா. 6-7 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 3
“குடும்பத்தில் அன்பு காட்டுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 9 பாரா. 27-32, பெட்டிகள் 9இ மற்றும் 9ஈ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 75; ஜெபம்