Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாமேல் அன்புகாட்ட உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

யெகோவாமேல் அன்புகாட்ட உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

யெகோவாமேல் தங்களுக்கு இருக்கும் அன்பை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் (உபா 6:5; w05 6/15 பக். 20 பாரா 11)

தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் (உபா 6:6; w07 5/15 பக். 15-16)

யெகோவாவைப் பற்றித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் அடிக்கடி சொல்லிக்கொடுக்க வேண்டும் (உபா 6:7; w05 6/15 பக். 21 பாரா 14)

குடும்ப வழிபாட்டின்போது மட்டுமல்லாமல், வேறு எந்தெந்த சந்தர்ப்பங்களில் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம்?