Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 21-27

உபாகமம் 7–8

ஜூன் 21-27
  • பாட்டு 85; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • உபா 8:3—மன்னாவை உணவாக யெகோவா கொடுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w04 2/1 பக். 13 பாரா 4)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 7:1-16 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, அவரைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். (th படிப்பு 15)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 9)

  • பேச்சு: (5 நிமி.) w06 1/1 பக். 28 பாரா. 14-15—பொருள்: யெகோவாவை மறந்துவிடாதீர்கள். (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 70

  • அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபைத் தேவைகள்: (10 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 9 பாரா. 33-39, பெட்டி 9உ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 19; ஜெபம்