Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 28–ஜூலை 4

உபாகமம் 9–10

ஜூன் 28–ஜூலை 4
  • பாட்டு 11; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • உபா 9:1-3—ஏனாக்கியர்கள் ‘மிகவும் உயரமானவர்களாக’ இருந்தாலும், அவர்களைப் பார்த்து இஸ்ரவேலர்கள் ஏன் பயப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை? (it-1-E பக். 103)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 10:1-22 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 89

  • வீடியோ கேம்ஸ்: உண்மையிலேயே ஜெயிப்பது யார்?: (7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வீடியோ கேம்ஸ் உங்களிடமிருந்து எதையெல்லாம் பறித்துவிடலாம்? வாழ்க்கையில், வீடியோ கேம்ஸைவிட முக்கியமான என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன? (எபே 5:15, 16) நீங்கள் தேர்ந்தெடுக்கிற வீடியோ கேம்ஸ் உங்களைப் பற்றி எதைக் காட்டுகிறது? நிஜமாகவே வெற்றி கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்?

  • மதுபான விஷயத்தில் ஞானமாகத் தீர்மானம் எடுங்கள்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். குடிக்கும் முன் யோசி! என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 10 பாரா. 1-7, அறிமுக வீடியோ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 152; ஜெபம்