Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 10-16
  • பாட்டு 59; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 30:10-12—யெகோவாவின் சேவைக்கென்று சாமுவேலைக் கொடுக்கப்போவதாக அன்னாள் நேர்ந்துகொண்டதை எல்க்கானா ஏற்றுக்கொண்டார் என்று நமக்கு எப்படித் தெரியும்? (1சா 1:11; it-2-E பக். 28 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 30:1-16 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: கடவுளின் நோக்கம்—ஏசா 55:11 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுத்துவிட்டு பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 110

  • படைப்புகளிலிருந்து சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, அந்த வீடியோவில் காட்டப்பட்ட ஒவ்வொரு மரத்தையும் உயிரினத்தையும் குறிப்பிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சகிப்புத்தன்மை பற்றி இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? இதுபோன்ற சகிப்புத்தன்மையை நம்முடைய வாழ்க்கையில் எப்படிக் காட்டலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 8 பாரா. 16-22

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 22; ஜெபம்