மே 24-30
எண்ணாகமம் 34-36
பாட்டு 38; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவிடம் தஞ்சம் அடையுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எண் 35:31—இயேசுவின் மீட்புப் பலியிலிருந்து ஆதாமும் ஏவாளும் ஏன் பயனடைய மாட்டார்கள்? (w91-E 2/15 பக். 13 பாரா 13)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 34:1-15 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்“ பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்“ பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)
பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 2 பாரா. 9-10 (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 69
யெகோவாவின் நண்பனாகு!—பாசத்துனாலதான் கண்டிக்கிறாங்க: (6 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சிலசமயங்கள்ல அப்பா அம்மாவோ வேற யாராவதோ உன்னை ஏன் கண்டிக்கிறாங்க? கண்டிக்கிறது ஏன் நல்லதுனு நினைக்கிற? யெகோவா ஏன் கண்டிக்கிறாரு?
“கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு அடையாளம்”: (9 நிமி.) கலந்துபேசுங்கள். “யெகோவா யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்” என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 9 பாரா. 1-9, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 20; ஜெபம்