Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 3-9
  • பாட்டு 72; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: கடவுளின் நோக்கம்—ஆதி 1:28 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)

  • பேச்சு: (5 நிமி.) w07 4/1 பக். 17-18—பொருள்: எப்படிப்பட்ட பலிகளையும் காணிக்கைகளையும் யெகோவா விரும்புகிறார்? (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 93

  • யெகோவாவின் நண்பனாகு!—மத்தவங்க மேல அன்பு காட்டுங்க: (6 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரியாகிட்ட ஸ்கூல் பிள்ளைங்க ஏன் வித்தியாசமா நடந்துகிட்டாங்க? பிரியாகிட்ட சோஃபியா எப்படி அன்பு காட்டுனா? வேறு நாட்டையோ மொழியையோ நிறத்தையோ சேர்ந்தவங்ககிட்ட நீ எப்படி அன்பு காட்டலாம்?

  • யார் உண்மையான ஃப்ரெண்டு?: (9 நிமி.) கலந்துபேசுங்கள். ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஒரு ஃப்ரெண்டிடம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்ப்பீர்கள்? ஒரு நல்ல ஃப்ரெண்டை எங்கே கண்டுபிடிக்கலாம்? உங்கள் நட்பை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 8 பாரா. 8-15, பெட்டி 8அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 108; ஜெபம்