Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 31–ஜூன் 6

உபாகமம் 1-2

மே 31–ஜூன் 6
  • பாட்டு 21; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • உபா 1:19; 2:7—தன்னுடைய மக்கள் “பயங்கரமான பெரிய வனாந்தரம் வழியாக” 40 வருஷங்கள் பயணம் செய்த சமயத்தில் அவர்களை யெகோவா எப்படிப் பார்த்துக்கொண்டார்? (w13 9/15 பக். 9 பாரா 9)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 1:1-18 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 91

  • “இந்த ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் எப்போதும் தயார் நிலையில் இருங்கள்”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. இயற்கை பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். கிளை அலுவலகத்திடமிருந்தும் மூப்பர் குழுவிடமிருந்தும் நினைப்பூட்டுதல்கள் கிடைத்திருந்தால் அதையும் சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 9 பாரா. 10-17

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 44; ஜெபம்