Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தவறான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடாதீர்கள்

தவறான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடாதீர்கள்

தாவீது தன்னுடைய இதயத்தில் தவறான ஆசைக்கு இடம் கொடுத்துவிட்டார் (2சா 11:2-4; w21.06 பக். 17 பாரா 10)

தாவீது தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய தவறை மூடிமறைத்தார் (2சா 11:5, 14, 15; w19.09 பக். 17 பாரா 15)

பாவம் செய்ததால் மோசமான விளைவுகளை தாவீது சந்தித்தார் (2சா 12:9-12; w18.06 பக். 17 பாரா 7)

தவறான விஷயங்களைப் பார்க்காமல் இருப்பதற்கும் யோசிக்காமல் இருப்பதற்கும் நமக்கு சுயக்கட்டுப்பாடு தேவை. (கலா 5:16, 22, 23) நம் இதயத்தில் தவறான ஆசைகள் வேர்விடாமல் பார்த்துக்கொள்வதற்கு யெகோவாவினால் உதவ முடியும்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்தெந்த விஷயங்கள பத்தி யோசிக்கிறப்போ எனக்கு ரொம்பவே சுயக்கட்டுப்பாடு தேவைப்படுது?’