Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 27–ஜூலை 3

2 சாமுவேல் 15-17

ஜூன் 27–ஜூலை 3
  • பாட்டு 123; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கர்வம் வந்ததால் அப்சலோம் கலகம் செய்தான்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 16:4—தாவீது யோசிக்காமல் அவசரப்பட்டு தீர்மானம் எடுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w18.08 பக். 6 பாரா 11)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 17:17-29 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்