Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 6-12
  • பாட்டு 124; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தாவீது மாறாத அன்பைக் காட்டினார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 10:4, 5—ஆனூன் செய்தது தாவீதின் ஊழியர்களுக்கு ஏன் ரொம்ப அவமானமாக இருந்தது? (it-1-E பக். 266)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 9:1-13 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 116

  • அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—கருணை உள்ளது: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: மேவிபோசேத்துக்கு தாவீது எப்படிக் கருணை காட்டினார்? மற்றவர்களுக்கு நாம் எப்படி கருணையையும் மாறாத அன்பையும் காட்டலாம்?

  • அமைப்பின் சாதனைகள்: (10 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 07

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 1; ஜெபம்