மே 16-22
2 சாமுவேல் 1-3
பாட்டு 103; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“‘வில்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட புலம்பல் பாடலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2சா 1:26—யோனத்தானை ‘என் சகோதரன்’ என்று தாவீது ஏன் சொன்னார்? (it-1-E பக். 369 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 3:1-16 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். பலமுறை சந்தித்த பிறகு விழித்தெழு! எண் 1-ஐக் கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி நட்பாகப் பேசுங்கள். (th படிப்பு 20)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 04 குறிப்பு 5; சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அன்பு . . . அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது”: (7 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
“அன்பு . . . எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 04
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 2; ஜெபம்