Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட புலம்பல் பாடலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

“வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட புலம்பல் பாடலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

[2 சாமுவேல் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மதிப்புக் காட்டுங்கள் (2சா 1:17, 18, 23, 24; w00 6/15 பக். 13 பாரா 9)

நண்பர்களுக்கு உண்மையாக இருங்கள் (2சா 1:25, 26; w12 4/15 பக். 10 பாரா 8)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மூப்பர்களுக்கு நான் எப்படி மதிப்பு மரியாத காட்டலாம்? சகோதர சகோதரிகளுக்கு நான் எப்படி உண்மையா இருக்கலாம்?’