மே 2-8
1 சாமுவேல் 27-29
பாட்டு 71; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தாவீதின் போர்த் தந்திரம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 28:15—இந்த சந்தர்ப்பத்தில் சவுல் யாரிடம் பேசினார்? (w10-E 1/1 பக். 20 பாரா. 5-6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 27:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: பணத்தைப் பற்றிய எண்ணம்—எபி 13:5 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். பலமுறை சந்தித்த பிறகு விழித்தெழு! எண் 1-ஐக் கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி நட்பாகப் பேசுங்கள். (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சோதனையிலும் உறுதியாக நில்லுங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஜெர்மனியில் நாசி ஆட்சியின்போது நம் சகோதரர்கள் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் யூனியனிலும் இருந்த நம் சகோதரர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 02
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 94; ஜெபம்