மே 23-29
2 சாமுவேல் 4-6
பாட்டு 135; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் நமக்கு எப்போதும் தேவை”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2சா 6:8, 9—யெகோவா கடும் கோபத்தோடு நடந்துகொண்டதைப் பார்த்தபோது தாவீதுக்கு எப்படி இருந்தது? (w96 4/1 பக். 29 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 4:1-12 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். பலமுறை சந்தித்த பிறகு விழித்தெழு! எண் 1-ஐக் கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி நட்பாகப் பேசுங்கள். (th படிப்பு 9)
பேச்சு: (5 நிமி.) w05 10/1 பக். 23-24 பாரா. 14-15—பொருள்: “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்.”—வெளி 14:7. (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கலவரம் வெடித்தால் அதைச் சமாளிக்க நீங்கள் தயாரா?”: (15 நிமி.) ஒரு மூப்பர் கலந்துபேசுவார். பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். கிளை அலுவலகத்திடமிருந்தும் மூப்பர் குழுவிடமிருந்தும் நினைப்பூட்டுதல்கள் கிடைத்திருந்தால் அதையும் சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 05
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 96; ஜெபம்