Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 30–ஜூன் 5

2 சாமுவேல் 7-8

மே 30–ஜூன் 5
  • பாட்டு 22; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தாவீதோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்கிறார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 8:2—மோவாபியர்களை தாவீது தோற்கடித்தபோது எந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது? (it-2-E பக். 206 பாரா 2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 7:1-17 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்