Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தன்னோடு யெகோவா செய்த ஒப்பந்தத்தைப் பற்றி தாவீது ஆழமாக யோசித்துப் பார்க்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தாவீதோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்கிறார்

தாவீதோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்கிறார்

தாவீதின் வம்சத்தை ராஜ வம்சமாக ஆக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார் (2சா 7:11, 12; w10 4/1 பக். 20 பாரா 3; அட்டைப் படம்)

தாவீதோடு யெகோவா செய்த ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்த சில விஷயங்களை மேசியா நிறைவேற்றினார் (2சா 7:13, 14; எபி 1:5; w10 4/1 பக். 20 பாரா 4)

மேசியாவின் ஆட்சியால் வரும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் இருக்கும் (2சா 7:15, 16; எபி 1:8; w14 10/15 பக். 10 பாரா 14)

சூரியனையும் சந்திரனையும் போல மேசியாவின் ஆட்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். (சங் 89:35-37) சூரியனையும் சந்திரனையும் பார்க்கும்போது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக யெகோவா கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள்.