Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 9-15
  • பாட்டு 8; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 43

  • யெகோவாவின் நண்பனாகு!—எப்போதும் ஜெபம் செய்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: யெகோவாகிட்ட நீ ஏன் ஜெபம் செய்யணும்? எப்பல்லாம் ஜெபம் செய்யலாம்? எத பத்தியெல்லாம் ஜெபம் செய்யலாம்?

  • சபைத் தேவைகள்: (10 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 03

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 95; ஜெபம்