Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

முதல் சந்திப்பு *

கேள்வி: நம்மளோட சந்தோஷத்துக்கு பணம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க?

வசனம்: எபி 13:5

மறுசந்திப்புக்கான கேள்வி: இருக்குறத வெச்சு நாம எப்படி திருப்தியா வாழலாம்?

மறுசந்திப்பு *

கேள்வி: இருக்குறத வெச்சு நாம எப்படி திருப்தியா வாழலாம்?

வசனம்: எபி 13:18

மறுசந்திப்புக்கான கேள்வி: நேர்மையாவும் திருப்தியாவும் இருந்தோம்னா நமக்கு சந்தோஷம் கிடைக்கும்னு ஏன் சொல்லலாம்?

^ ^ உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி கேள்விகளையும் மறுசந்திப்புக்கான கேள்விகளையும் சூழமைவையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.