ஜூன் 19-25
2 நாளாகமம் 34–36
பாட்டு 97; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் முழுமையாக பயனடைகிறீர்களா?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2நா 35:20-23—நல்ல ராஜாவாக இருந்த யோசியா கடைசியில் என்ன செய்தார்? நமக்கு என்ன பாடம்? (w17.03 பக். 26-27 பாரா. 15-17)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 35:1-14 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுத்து, “பாடங்களிலிருந்து பயன் பெற...” என்ற பகுதியை சுருக்கமாக கலந்துபேசுங்கள். (th படிப்பு 7)
மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். நம்முடைய வெப்சைட்டை பற்றி சொல்லிவிட்டு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)
பேச்சு: (5 நிமி.) w17.09 பக். 25-26 பாரா. 7-10—பொருள்: கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை ஊழியத்தில் பயன்படுத்துங்கள். (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஆடியோ பைபிளை நீங்கள் நன்றாகப் பயன்படுத்துகிறீர்களா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 48 குறிப்பு 5, சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள்
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 117; ஜெபம்