Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 26–ஜூலை 2

எஸ்றா 1–3

ஜூன் 26–ஜூலை 2
  • பாட்டு 75; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா உங்களைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எஸ்றா 1:5, 6—பாபிலோனிலேயே தங்கிவிட்ட சில இஸ்ரவேலர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (w06 1/15 பக். 19 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எஸ்றா 2:58-70 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்