Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா உங்களைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்

யெகோவா உங்களைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்

[எஸ்றா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

இஸ்ரவேலர்களை விடுதலை செய்வதற்கு யெகோவா கோரேஸ் ராஜாவின் மனதைத் தூண்டினார் (எஸ்றா 1:1-3; w22.03 பக். 14 பாரா 1)

ஆலயத்தை மறுபடியும் கட்டுவதற்கு யெகோவா தன்னுடைய மக்களின் மனதைத் தூண்டினார் (எஸ்றா 1:5; w17.10 பக். 26 பாரா 2)

யெகோவா உங்களைப் பயன்படுத்த நீங்கள் இடம்கொடுத்தால், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி அவரால் உங்களை மாற்ற முடியும்.