Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 5-11
  • பாட்டு 87; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஒன்றுகூடிவருவது நல்லது”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2நா 30:20—எசேக்கியா சொன்னதை யெகோவா கேட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w18.09 பக். 6 பாரா. 14-15)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 31:11-21 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 20)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுத்து, பாடம் 1-ல் இருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 18)

  • பேச்சு: (5 நிமி.) w19.01 பக். 11-13 பாரா. 13-18—பொருள்: கூட்டங்களில் பதில் சொல்வதன் மூலம் யெகோவாவைப் புகழுங்கள். (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 74

  • யெகோவாவின் நண்பனாகு!—பதில் சொல்றதுக்கு நல்லா தயாரிக்கணும்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, முடிந்தால் சபையில் இருக்கிற இளம் பிள்ளைகளிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கூட்டத்தில் பதில் சொல்ல நீ எப்படி தயாரிக்கலாம் என்று நினைக்கிறாய்? பதில் சொல்ல நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சந்தோஷப்படலாம் என்று ஏன் நினைக்கிறாய்?

  • அமைப்பின் சாதனைகள்: (10 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பகுதி 3—மீண்டும் ஒரு பார்வை!

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 115; ஜெபம்