மே 1-7
2 நாளாகமம் 17–19
பாட்டு 114; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா பார்ப்பதுபோல் மற்றவர்களை பாருங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2நா 17:9—மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக யோசபாத் செய்த ஏற்பாடுகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w17.03 பக். 20 பாரா. 10-11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 17:1-19 (th படிப்பு 11)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: பைபிள்—ரோ 15:4 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேசுங்கள். (th படிப்பு 18)
பேச்சு: (5 நிமி.) w21.05 பக். 16-18 பாரா. 11-15—பொருள்: மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் நம்பிக்கையோடு இருங்கள். (th படிப்பு 16)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவா பார்ப்பதுபோல் உங்களையே பாருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 44 குறிப்புகள் 5-6, சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள்
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 111; ஜெபம்