பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா பார்ப்பதுபோல் மற்றவர்களை பாருங்கள்
யோசபாத் ராஜா ஞானம் இல்லாமல் ஆகாப் ராஜாவோடு சம்பந்தம் செய்துகொண்டார் (2நா 18:1-3; w17.03 பக். 24 பாரா 7)
யோசபாத் ராஜாவைத் திருத்துவதற்கு யெகூவை யெகோவா அனுப்பினார் (2நா 19:1, 2)
யோசபாத் செய்திருந்த நல்ல செயல்களை யெகோவா நினைத்துப் பார்த்தார் (2நா 19:3; w15 8/15 பக். 11-12 பாரா. 8-9)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சகோதர சகோதரிகளிடம் இருக்கிற குறைகளையும் தாண்டி, யெகோவாவை போலவே அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை பார்க்கிறேனா?’