Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 15-21
  • பாட்டு 73; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தைரியமான செயல்களுக்கு யெகோவா பலன் கொடுக்கிறார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2நா 24:22—சகரியா தீர்க்கதரிசி சொன்னது எப்படி நிறைவேறியது? (it-2-E பக். 1223 பாரா 13)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 22:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேசுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 1)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேசுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். (th படிப்பு 17)

  • பேச்சு: (5 நிமி.) w10 2/15 பக். 6-8 பாரா. 6-10—பொருள்: தைரியத்தை வளர்த்துக்கொள்ள யெகோவாவின் சக்தி உங்களுக்கு உதவும். (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்