மே 22-28
2 நாளாகமம் 25–27
பாட்டு 80; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2நா 26:4, 5—ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்க ஒருவர் தேவை என்பதை உசியாவின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (w07 12/15 பக். 10 பாரா. 1-2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 25:1-13 (th படிப்பு 12)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேசுங்கள். பைபிள் படிப்பைப் பற்றி சொல்லிவிட்டு, பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேசுங்கள். நம்முடைய வெப்சைட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 15)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 10 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (th படிப்பு 3)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
முடிவில்லாத வாழ்வுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் (மாற். 10:29, 30): (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: மாற்கு 10:29, 30-ல் இயேசு கொடுத்திருக்கிற வாக்குறுதி என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்? தன்னுடைய சகோதரர்கள் ஆரம்பத்தில் தன்மேல் விசுவாசம் வைக்காதபோது இயேசு என்ன செய்தார்? யெகோவாவின் சாட்சியாக இல்லாத நம் குடும்ப அங்கத்தினர்களைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 46
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 51; ஜெபம்