மே 29–ஜூன் 4
2 நாளாகமம் 28–29
பாட்டு 54; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பெற்றோர் யெகோவாவை வணங்கவில்லை என்றாலும் உங்களால் அவருக்கு சேவை செய்ய முடியும்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2நா 29:25—யெகோவா தன்னைத் திருத்தியபோது நாத்தான் தீர்க்கதரிசி நடந்துகொண்ட விதத்திலிருந்து நமக்கு என்ன பாடம்? (w12 2/15 பக். 23-25)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 28:1-11 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 4)
மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். கற்பிக்கும் கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 19)
பைபிள் படிப்பு: (6 நிமி.) lff பாடம் 10 குறிப்பு 4 (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவா, ‘அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கிறார்’”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபைத் தேவைகள்: (7 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 47
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 86; ஜெபம்