Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 8-14
  • பாட்டு 118; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2நா 21:14, 15—யோராமைப் பற்றி எலியா சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (it-1-E பக். 1271 பாரா. 1-2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 20:20-30 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்