ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: பைபிளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வசனம்: ரோ 15:4
மறுசந்திப்புக்கான கேள்வி: நமக்கு நம்பிக்கை தருகிற மாதிரி பைபிளில் ஏதாவது இருக்கிறதா?
மறுசந்திப்பு
கேள்வி: நமக்கு நம்பிக்கை தருகிற மாதிரி பைபிளில் ஏதாவது இருக்கிறதா?
வசனம்: வெளி 21:3, 4
மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிளில் இருக்கிற விஷயங்களை புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?