ஜுன் 3-9
சங்கீதம் 45-47
பாட்டு 27; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ஒரு ராஜாவின் திருமணத்தைப் பற்றிய பாடல்
(10 நிமி.)
மேசியானிய ராஜாவின் திருமணத்தைப் பற்றி சங்கீதம் 45 சொல்கிறது (சங் 45:1, 13, 14; w14 2/15 பக். 10 பாரா. 8-9)
அர்மகெதோனுக்குப் பிறகு ராஜாவுடைய திருமணம் நடக்கும் (சங் 45:3, 4; w22.05 பக். 17 பாரா. 10-12)
இந்தத் திருமணத்தால் எல்லா மனிதர்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் (சங் 46:8-11; it-2-E பக். 1169)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “நம் ராஜா இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல என் இதயம் ‘பொங்குகிறதா’?”—சங் 45:1.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
சங் 45:16—பூஞ்சோலை பூமியில் நமக்குக் கிடைக்கப்போகும் வாழ்க்கையைப் பற்றி இந்த வசனத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (w17.04 பக். 11 பாரா 9)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 45:1-17 (th படிப்பு 5)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 1 குறிப்பு 3)
5. பேச்சு
(5 நிமி.) ijwbv 26—பொருள்: சங்கீதம் 46:10-ன் அர்த்தம் என்ன? (th படிப்பு 18)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(4 நிமி.) நடிப்பு. g 4/11 பக். 10-11—பொருள்: ஓரினச்சேர்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (lmd பாடம் 6 குறிப்பு 5)
பாட்டு 131
7. உங்கள் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்
(10 நிமி.) கலந்துபேசுங்கள்.
திருமணம் என்பது ஒரு சந்தோஷமான தருணம். (சங் 45:13-15) பெரும்பாலும், தம்பதிகளுக்கு அவர்களுடைய திருமண நாள்தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?—பிர 9:9.
சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம். ஈசாக்கு-ரெபெக்காள் மாதிரியே தம்பதிகள் நடந்துகொள்ள வேண்டும். கல்யாணமாகி 30 வருஷத்துக்குப் பிறகும் அவர்கள் ஒருவரை ஒருவர் எந்தளவு காதலித்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதி 26:8) அதே மாதிரியான காதலை தம்பதிகள் காட்டுவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மணவாழ்வு மணம்வீச...: அன்பு காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:
-
தம்பதிகள் மனதளவில் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாகப் போவதற்கு எது காரணமாக இருக்கலாம்?
-
ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் வைத்திருப்பதை தம்பதிகள் எப்படிக் காட்டலாம்?—அப் 20:35
8. சபைத் தேவைகள்
(5 நிமி.)
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 10 பாரா. 13-21