Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 10-16

சங்கீதம் 48-50

ஜூன் 10-16

பாட்டு 126; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பெற்றோர்களே—அமைப்புமீது உங்கள் குடும்பத்துக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

(10 நிமி.)

யெகோவாவோடும் அவருடைய அமைப்போடும் நெருக்கமாக இருக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள் (சங் 48:12, 13; w22.03 பக். 22 பாரா 11; w11 3/15 பக். 19 பாரா. 5-7)

யெகோவாவுடைய அமைப்பைப் பற்றிய சரித்திரத்தை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் (w12 8/15 பக். 12 பாரா 5)

உங்கள் முன்மாதிரியின் மூலம், யெகோவாவுடைய அமைப்பு சொல்வதுபோல் நடப்பதற்கு குடும்பத்துக்கு பயிற்சி கொடுங்கள் (சங் 48:14)

குடும்ப வழிபாட்டுக்கான டிப்ஸ்: jw.org-ல் “எங்கள் அமைப்பு” பகுதியில் இருக்கும் வீடியோக்களை அவ்வப்போது பார்த்து அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 49:6, 7—இஸ்ரவேலர்கள் அவர்களிடம் இருந்த சொத்துக்களைப் பற்றி நினைக்கும்போது எதை மனதில் வைத்திருக்க வேண்டியிருந்தது? (it-2-E பக். 805)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. தைரியம்—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 6 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. தைரியம்—இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

(8 நிமி.) lmd பாடம் 6 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 73

6. சபைத் தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 11 பாரா. 1-4, பகுதி 4-க்கான அறிமுகம் மற்றும் பக். 86-87-ன் பெட்டிகள்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 103; ஜெபம்